பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்தோர் மறுதேர்வு எழுத வரும் 16-ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்
பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தேர்வு எழுதுவதற்கு வருகிற 16-ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.










