இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களின் பெயர் விவரம்: மானாமதுரையைச் சேர்ந்த செல்வராஜ்(52), தஞ்சாவூர் சக்திவேல்(48), மதுரை முத்துக்கிருஷ்ணன்(52), ஓசூர் பாலாஜியின் மகள் திவ்யா(16), அவரது மனைவி காய்த்ரி(44), கன்னியாகுமரி ஜெபரீஷ்(73), சாத்தூர் பச்சைமலை மகன் முத்துராஜ்(30), கன்னியாகுமரி பாலசுந்தரின் மகன் ஆஸ்டின் பிரிட்டோ(9), மதுரையைச் சேர்ந்த வெங்கட் மனைவி ஜெயராணி(40), பாளையங்கோட்டை ஜேசு(67), நிலக்கோட்டை சுந்தரபாண்டியின் மனைவி மீனா(28), நாகர்கோவில் கோவிந்தனின் மகன் சுப்புராஜ்(44), கோவில்பட்டி மகாலிங்கம் மகன் சாமி(30), கல்லல் சங்கரம்மாள்(40), அதே பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் கிருஷ்ணன்(45), ருக்மணி(44), காளிராஜ்(38), ரெஜினா(36), சென்பகம்(40), ராஜம்மாள்(14) மற்றும் ஓட்டுநர் முருகன்(39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.