2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே இடி மின்னல் தாக்கி  சிறுவன் சாவு

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் காளீஸ்வரன்(14). மேற்கு பகுதியில் திங்கள்கிழமை வழக்கம் போல் ஆடுமேய்ப்பதற்காக சென்றுள்ளனர்.  அதையடுத்து மாலையில் 6 மணிக்கு

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:11 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் காளீஸ்வரன்(14). மேற்கு பகுதியில் திங்கள்கிழமை வழக்கம் போல் ஆடுமேய்ப்பதற்காக சென்றுள்ளனர்.  அதையடுத்து மாலையில் 6 மணிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது இடிமின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, காளீஸ்வரன் மீது இடி மின்னல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக உடன் வந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.