திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துக் களம் காண ஆசை: தமிழக காங்கிரஸ்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், தமிழகத்தில் வரும் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண வேண்டும் என்பதே என் விருப்பம்.

Updated On :31 மார்ச் 2014, 10:50 am

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், தமிழகத்தில் வரும் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண வேண்டும் என்பதே என் விருப்பம்.

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஆட்சிக்கு வந்தால்,  இந்தியா மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று கூறினார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.