குடிநீர் பிரச்சனை: ஆம்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஜனவரி 2024, 4:44 am

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு நகரப் பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...