ஆம்பூர் அருகே ரோந்து சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி தாக்குதல்
ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.

Updated On :5 ஜனவரி 2024, 4:44 am

ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...