பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தோகைமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

கரூர் மாவட்டம் தோகைமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சைமணி என்பவர் வீட்டின் பூட்டைஉடைத்து  நேற்று இரவு சில மர்ம நபர்கள் 40 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:42 am

ஏ. அருள்ராஜ்

கரூர் மாவட்டம் தோகைமலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சைமணி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து  நேற்று இரவு சில மர்ம நபர்கள் 40 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.