விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளரிடம் ரூ.9.45 லட்சம் மோசடி செய்த முகவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளரிடம் பட்டாசுகள் வாங்கி விநியோகித்த வகையில் ரூ.9.45 லட்சத்தை மோசடி செய்த முகவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை









