மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம்

Updated On :1 ஜூன் 2014, 9:41 am

கடவூர் அருகே அனுமதின்றி பட்டாசு தயாரித்தவரை போலீஸாஆர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் போலீஸாஆர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிóத்த அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்(38) என்பவரை கைது செய்தனர். இவருக்கு பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்கிய சிவகாசி நகர பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.