திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் நாளை மறுதினம் ஆடித்திருவிழா
புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும்.


புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும்.
ஆடித்திருவிழா நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 10மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதன் தொடர்ச்சியாக ஒவ்வொருநாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அபிஷேகம் சாமி ரத ஊர்வலம் நடைபெற்று 9ம் திருவிழாவான ஆடிப்பூரத்தேரோட்டம் 29ம்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சிரியதேரில் அம்பாள் தனியாக காட்சி அளிப்பார் அன்று இரவு 9மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறும் விழாவின் கடைசி நாளான 30ம் தேதி தீர்த்தவாரி நடைபெற்று கொடி இறக்கம் செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...