இந்த ரதமானது 18ஆம்தேதி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறது. 19 ஆம்தேதி ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் நாசரேத் நகரம், மூக்குப்பீறி, வாழையடி உள்ளிட்ட் பகுதியிலும், 20, 21ஆம்தேதிகளில் குரும்பூர், நாலுமாவடி உள்ளிட்ட பகுதியிலும், 22 முதல் 24ஆம்தேதி வரை உடன்குடி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் கிராம பகுதியிலும், 25, 26ஆம்தேதி சாத்தான்குளம் ஒன்றியத்தியலும், 27ஆம்தேதி பேய்க்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியிலும், 28, 29ஆம்தேதிகளில் கருங்குளம், செய்துங்கநல்லூர், முறப்பநாடு பகுதியிலும், 30, 31ஆம்தேதி ஏரல், வாழவல்லான், முக்காணி பகுதியிலும், ஆக. 1ஆம்தேதி ஆறுமுகனேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதியிலும், ஆக. 2ஆம்தேதி சாயர்புரம் பகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.