தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையை திருடியவர் கைது

   திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் சமர்பிக்கும் உண்டியல் காணிக்கையில் வசூலான ரூ1 முதல் ரூ50 வரையிலான நோட்டுகளை தனியாக பிரித்து திருப்பதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில்

Updated On :28 ஜனவரி 2014, 2:08 pm

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையை திருடியவர் செவ்வாய்க்கிழமை போலீசாரல் கைது செய்யப்பட்டார்.

    திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் சமர்பிக்கும் உண்டியல் காணிக்கையில் வசூலான ரூ1 முதல் ரூ50 வரையிலான நோட்டுகளை தனியாக பிரித்து திருப்பதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வரவு வைப்பது வழக்கம். அதை தேவஸ்தானத்திடமிருந்து மாதந்தோறும் பெற்று செல்ல வங்கியில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள் திருமலைக்கு வருவர். செவ்வாய்க்கிழமை அதை கொண்டு செல்ல வந்த வங்கி ஊழியர்களில் குருஸ்வாமிநாயுடு(55) ரூ1000 நோட்டை எடுத்து தன் வேட்டியில் கண்காணிப்பு கேமராவை மறைத்து திருடி வைத்துக்கொண்டார்.

   பரக்காமணி பிரிவிலிருந்து வெளியில் வந்த பின் நடந்த சோதனையில் தேவஸ்தான ஊழியர்கள், திருடிய பணத்தை கண்டு பிடித்தனர். பின் அவரை விசாரணைக்காக திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.