மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப திருவிழாவை முன்னிடு இன்று காலை அம்மனும், சாமியும் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பங்குளம் வழியாக பல்லக்கில் அனுபானடியில் இருந்து சிந்தாமணி செல்லும் வழியில் கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர்.










