வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பணம் மோசடி
சிதம்பரம் கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் ரஜியா பேகம். எங்களுடைய நண்பர்கள் மூலம் அறிமுகமானார். அப்போது வெளிநாடுகளில் வேலைக்கு ஆள் அனுப்பும் வேலை செய்வதாகவும், சிங்கப்பூர், மலோசியா, துபாய் நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தா










