திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:24 am

பெ. விஜயபாஸ்கர்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஆறாவது நாளான இன்று விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. முதல் தேராக கணேசர் தேரும் இரண்டாவதாக சுப்பிரமணியர் தேரும் முடிவில் விருத்தகிரீஸ்வரர் தேரும் வீதி வலம் வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.