கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே லாரி ஓட்டுநரின் கண்கள் கைகளைக் கட்டிப்போட்டு, லாரியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து அரியலூர் சிமிண்ட் நிறுவனத்துக்குச் சென்றது லாரி. இடையில் உறக்கம் வரவே, லாலாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, ஓரத்தில் படுத்து உறங்கினார் ஓட்டுநர் முருகையா (29). இவர் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், அங்கே வந்த மர்ம நபர்கள் 4 பேர்,. அவரின் கண்கள் கைகளைக் கட்டி, லாரியை கடத்திச் சென்றனராம். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், லாலாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

