விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு
விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கைக்குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பேர்கள் வரையில்








