சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முதல் மனைவியை அடித்து துன்புறுத்தல் : கணவர், 2வது மனைவி கைது

ஆம்பூரில் முதல் மனைவியை அடுத்து துன்புறுத்திய கணவர் மற்றும் அவருடைய 2-வது மனைவியை ஆம்பூர் டவுன் போலீஸார் செவ்வாய்க்கிழமை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:07 am

எம். அருண்குமார்

ஆம்பூரில் முதல் மனைவியை அடுத்து துன்புறுத்திய கணவர் மற்றும் அவருடைய 2-வது மனைவியை ஆம்பூர் டவுன் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரபீக் (32).  இவருக்கு திருமணமாகி குல்ஷான் (30) என்ற மனைவி உள்ளார்.  இந்நிலையில் நிலோபர் (30) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டாராம்.  அதனை குல்ஷான் தட்டிக் கேட்டாராம்.  அதனால் ஆத்திரமடைந்த ரபீக் மற்றும் நிலோபர் ஆகிய இருவரும் சேர்ந்து குல்ஷானை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.  புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரபீக், குல்ஷான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.