மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தீக்குளித்த பட்டதாரி பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கரூர் அருகேயுள்ள தாந்தோணிமலை வெள்ளைகவுண்டன்நகரை சேர்ந்தவர் காவ்யாஸ்ரீ (19). தாய், தந்தையை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கி திருச்சியில்

Updated On :28 ஏப்ரல் 2014, 1:40 pm

கரூர் அருகே தீக்குளித்த பட்டதாரி பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக இறந்தார்.

கரூர் அருகேயுள்ள தாந்தோணிமலை வெள்ளைகவுண்டன்நகரை சேர்ந்தவர் காவ்யாஸ்ரீ (19). தாய், தந்தையை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், சனிக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இதுகுறித்து புகாரின்பேரில் பசுபதிபாளையம் உதவி ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.