விருதுநகரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் மீது புகார்
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் மகன் மூர்த்தி(29). இதே பகுதியில் உள்ள கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ்(35). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தனியார்










