வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது: 20 மையங்களில் வாக்குப்பதிவு தாமதம்
கடலூர் தொகுதியில் 1,408 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கடலூர் அருகே குண்டு உப்பலவாடி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய










