மதுரை ஊரகப் பகுதியில் 20% வாக்குப் பதிவு
9 மணி வரை மதுரை ஊரகப் பகுதிகளில் 20% வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மதுரை ஊமச்சி குளம், சத்திரப்பட்டி, பொய்கைக்கரைப்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 25% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On :5 ஜனவரி 2024, 5:05 am









