எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெய்வேலியில் ஒரு வாக்குமையத்தில் இயந்திரகோளாறு: அரைமணி நேரம் வாக்குப்பதிவு தடை

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 4 இல் உள்ள செயிட் பால் பள்ளி வாக்குப் பதிவு மையைத்தில் 125 வதுஎண் வாக்குச்சாவடியில் வாக்குபதிவு திடீர் என வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 4 இல் உள்ள செயிட் பால் பள்ளி வாக்குப் பதிவு மையைத்தில் 125 வதுஎண் வாக்குச்சாவடியில் வாக்குபதிவு திடீர் என வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதனால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. பின்னர் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.