கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.15 % வாக்குப்பதிவு
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.15 சத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்களில், 10 லட்சத்து 67 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்கலை காட்டிலும் வாக்குப்பதிவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது.










