மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுக, திமுகவினர் மீது வழக்கு

லாலாப்பேட்டையில் சமுதாயக்கூடத்தில் திமுக கொடி கட்டிய அப்பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே பைக்குகளில் திமுக கொடி கட்டி வந்த கரூரைச் சேர்ந்த திமுக

Updated On :11 ஏப்ரல் 2014, 9:16 am

கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறையை மீறியதாக அதிமுக, திமுகவினர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனர்.

லாலாப்பேட்டையில் சமுதாயக்கூடத்தில் திமுக கொடி கட்டிய அப்பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே பைக்குகளில் திமுக கொடி கட்டி வந்த கரூரைச் சேர்ந்த திமுக உறுப்பினர் வினோத்குமார்(29), அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி வந்த சோமூரைச் சேர்ந்த முருகன்(32), அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த பழனிசாமி(45) வடசேரியில் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக கொடி கட்டிய நாகராஜன்(41), பாலவிடுதியில் பேருந்து நிறுத்தத்தில் இரட்டைஇலை சின்னம் வரைந்த கருப்பசாமி(51) உள்ளிட்ட 7 அதிமுகவினர், 2 அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.