முன்வாசலை காங்கிரசுக்கும், பின்வாசலை பாஜகவிற்கும் திறந்துவைத்துள்ள கருணாநிதி: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு
முன் வாசலை காங்கிரசுக்கும், பின்வாசலை பிஜேபிக்கும் திறந்து வைத்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று கடலூர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்










