மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பழைய சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சாவு : ஒருவர் காயம்

ஆம்பூரில் பழைய சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.  ஒருவர் காயமடைந்தார்.

Updated On :27 செப்டம்பர் 2013, 5:35 pm

ஆம்பூரில் பழைய சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.  ஒருவர் காயமடைந்தார்.

ஆம்பூர் அரசமரத்தெருவில் கிஷன்லால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டுமானப்பணி நடந்து வருகிறது.  அந்த கட்டிடப் பணி நடந்து வந்த வளாகத்திற்குள் இருந்த பழைய சுவர் இடிந்து விழுந்துள்ளது.  அப்போது அதனருகில் வேலை செய்து வந்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெங்கடேசன் (45) படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  அதே இடத்தில் வேலை செய்து வந்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்த மணி (50) என்பவர் காயமடைந்தார்.  ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.