நெல்லையில் பார்வையற்றோர் போராட்டம்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் பார்வையற்றவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக முன்வைத்துள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்


திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் பார்வையற்றவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக முன்வைத்துள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தாமிரவருணி பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பார்வையற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...