தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள்: அனைத்து வாகனங்களும் ஆன்லைனில் சரிபார்த்து அனுப்பி வைக்க நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வரும் 11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்(இன்று) அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட இருக்கிறது. எனவே அங்கு அஞ்சலி










