அரசு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மேஜை, மின்விசிறிகள் திருட்டு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு பின்புறம் காட்டுப் பகுதியில் மகளிர் திட்ட துணை அலுவலக பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் இரவு நேரங்களில் காப்பாளர் இல்லாமல் தனியாக










