விருதுநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சு.செல்வின்ஜெயக்குமார்(தலைமை ஆசிரியை)-தெற்குவெங்காநல்லூர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மு.வரதராஜபாண்டியன்(தலைமை ஆசிரியர்)-கூமாபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி, பொ.சாந்தகுமாரி(தலைமை ஆசிரியை)-சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, சி.ஜமுனாராணி(தலைமை ஆசிரியர்)-விருதுநகர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெ.வரதராஜாபெருமாள்(முதுகலை ஆசிரியர்)-விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, டேவிட்ஞானசேகரன்(உடற்கல்வி ஆசிரியர்)-ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி, வையனன்(உடற்கல்வி ஆசிரியர்) ராமநாயக்கன்பட்டி ஆர்.வி.கே உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர், 3 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 2 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 1 உதவி ஆசிரியை என மொத்தம் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது பள்ளிக் கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.