ஆம்பூர் அருகே போலி மதுபான பாட்டில்கள் தயாரிப்பு: ஒருவர் கைது
ஆம்பூர் அருகே கூர்மபாளையம் கிராமத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து டிஎஸ்பி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Updated On :3 ஜனவரி 2024, 6:31 pm

ஆம்பூர் அருகே கூர்மபாளையம் கிராமத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து டிஎஸ்பி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதில் 492 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உமெராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...