மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருட்டு வீடியோ பதிவிறக்கம் செய்து கொடுத்த 4 பேர் கைது

ஆம்பூர் பகுதியில் திருட்டு வீடியோ பதிவிறக்கம் செய்து கொடுத்த 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :25 அக்டோபர் 2013, 5:21 pm

ஆம்பூர் பகுதியில் திருட்டு வீடியோ பதிவிறக்கம் செய்து கொடுத்த 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூர் பகுதியில் திருட்டுத் தனமாக திரைப்பட வீடியோ பாடல்களை பதிவிறக்கம் செய்து கொடுப்பதாக வேலூர் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸாருக்கு புகார் சென்றுள்ளது.  அதனடிப்படையில் அந்த பிரிவின் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீஸார் ஆம்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது பல இடங்களில் திருட்டு வீடியோ திரைப்பட பாடல்களை பதிவிறக்கம் செய்து கொடுத்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த தியாகு, தட்சணாமூர்த்தி, அக்ரம், சுபாஷ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கணினியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.