வங்கிக் கொள்ளை: கைரேகை கிடைக்காததால் அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல்
மதுரை மகாத்மாகாந்தி நகர் பகுதியில் உள்ளது கார்ப்பரேசன் வங்கி. இங்கு திங்கள்கிழமை மாலையில் புகுந்த மர்மநபர் ஒருவர் கத்திமுனையில் வங்கி பெண் பணியாளர் பானுமதியை பிடித்துவைத்துக்கொண்டு









