/

மதுரை வங்கியில் ரூ.13 லட்சம் கொள்ளை

மதுரை மகாத்மா காந்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கார்ப்பரேஷன் வங்கிக்குள் நுழைந்து, கத்திமுனையில் ஊழியர்களை மிரட்டி ரூ. 13 லட்சம் கொள்ளை அடித்துச் சென்றார். மாலை 5.30

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:22 pm

ஜெயப்பாண்டி

மதுரை மகாத்மா காந்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கார்ப்பரேஷன் வங்கிக்குள் நுழைந்து, கத்திமுனையில் ஊழியர்களை மிரட்டி ரூ. 13 லட்சம் கொள்ளை அடித்துச் சென்றார். மாலை 5.30 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.