/

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு குறித்து கூடுதல் ஏடிஜிபி நேரில் ஆய்வு

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு குறித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மாநில காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி டி.கே.ராஜன் நேரில் ஆய்வு செய்தார்.மேலும் பசும்பொன் தேவர் நினைவு

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:20 pm

ஜெயப்பாண்டி

தேவர் ஜெயந்தி பாதுகாப்பு குறித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மாநில காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி டி.கே.ராஜன் நேரில் ஆய்வு செய்தார்.மேலும் பசும்பொன் தேவர் நினைவு இடத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.