தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மணல் அள்ளிச் சென்ற லாரி, டிராக்டர் உள்பட 8 வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், ரமேஷ், பழனி, சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர்

Updated On :30 நவம்பர் 2013, 9:51 am

ஆம்பூர் பகுதியில் அனுமதியின்றி முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற லாரி, டிராக்டர் உள்பட 8 வாகனங்களை வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், ரமேஷ், பழனி, சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற சோலூர் கிராமத்தில் தலா ஒரு லாரி மற்றும் டிராக்டர், ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் 3 மாட்டு வண்டிகள், ஏ-கஸ்பா பகுதியில் 2 மாட்டு வண்டிகள், கைலாசகிரி கிராமத்தில் ஒரு மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.