விருதுநகர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை
இப்பணிக்கு ஏதேனும் இளநிலை பட்டப்படிப்புடன், தொழில் நுட்பக் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்ட ஆபிஸ் ஆட்டோமேஷன் கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்.சி கணிப்பொறி








