மொய்ப்பணத்துடன் மர்மநபர்கள் ஓட்டம்
காஞ்சரம்பேட்டையில் வெள்ளியங்குன்றத்தைச் சேர்ந்த சின்னனன் (55) என்பவரது மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும், சீர்வரிசைப் பொருள்கள், மொய்ப்பணம் இருந்த பானையை


மதுரை அருகே திருமண மொய்ப்பணம் இருந்த குடத்தை திருடிக்கொண்டு மர்மநபர்கள் ஓடிவிட்டனர்.
காஞ்சரம்பேட்டையில் வெள்ளியங்குன்றத்தைச் சேர்ந்த சின்னனன் (55) என்பவரது மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும், சீர்வரிசைப் பொருள்கள், மொய்ப்பணம் இருந்த பானையை ஆகியவற்றை வேனில் ஏற்றியுள்ளனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பானையை எடுத்துக்கொண்டு சென்றனர். பானையில் ரூ.1.42 லட்சம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...