/

விவசாயி வெட்டிக் கொலை: மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மல்லல் புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் (55)  என்பவர், பழனியப்புரம் அருகே அங்குள்ள 4 முக்கு சந்து பகுதியில் தலையில் பலத்த காயத்துடன்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:45 pm

கவிதன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மல்லல் புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் (55)  என்பவர், பழனியப்புரம் அருகே அங்குள்ள 4 முக்கு சந்து பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் வந்த பைக் தனியாக கவிழ்ந்து கிடந்தது. கொலைக் குற்றவாளிகள் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மர்ம மனிதர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.