தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு,

Updated On :13 நவம்பர் 2013, 9:20 am

ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு, தேவலாபுரம் பகுதிகளில் நடத்திய திடீர் சோதனையில் 2 பகுதிகளிலும் தலா 2 மாட்டு வண்டிகள் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது.  அந்த வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.