தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே லாரி மோதி குழந்தை சாவு

ஆமத்தூரைச் சேர்ந்த தொழிலாளி ஜெகதீஸ் என்பவரின் மகள் லலிதாஸ்ரீ(2). இவர் செவ்வாய்கிழமை வீட்டிற்கு எதிரே பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே ஒடும் போது

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:44 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆமத்தூரில் பாட்டியின் கண்முன்னே லாரி மோதி குழந்தை பலியானது.

ஆமத்தூரைச் சேர்ந்த தொழிலாளி ஜெகதீஸ் என்பவரின் மகள் லலிதாஸ்ரீ(2). இவர் செவ்வாய்கிழமை வீட்டிற்கு எதிரே பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே ஒடும் போது வத்திராயிருப்பில் இருந்து சிவகாசிக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தது. இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.