ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் கைது

இந்திய கடல் எல்லையில் 4 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

Published On :4 ஜனவரி 2024, 12:07 am IST

இந்திய கடல் எல்லையில் 4 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஜகதாப்பட்டினம் மீனவர்கள்  17 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

திங்கட்கிழமை மீன்பிடிக்க சென்றவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.