வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

மதுரையில் மூதாட்டிகளிடம் 12 பவுன் நகை பறிப்பு

மதுரையில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் மூதாட்டிகளிடம் நகைபறிக்கப்பட்டுள்ளது. இருசக்கர

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:54 am

ஜெயப்பாண்டி

மதுரையில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் மூதாட்டிகளிடம் நகைபறிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மதுரை நகரில் ஒரு மூதாட்டியிடம் 7 பவுன் நகையையும், மதுரை திருநகரில் ஒரு மூதாட்டியிடம் 5 பவுன் நகையையும் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.