எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நாமக்கல் முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு புதன்கிழமை இன்று அறிவித்தபடி, முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ.2.90 ஆகவும், சென்னையில் ரூ.2.90 ஆகவும் உள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:51 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு புதன்கிழமை இன்று அறிவித்தபடி, முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ.2.90 ஆகவும், சென்னையில் ரூ.2.90 ஆகவும் உள்ளது.

கறிக்கோழி விலை

பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்புக்குழு புதன்கிழமை இன்று  அறிவித்தபடி, கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.68, முட்டைக்கோழி கிலோ ரூ.55 ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.