மதுரையில் பஞ்சு குடோனில் பற்றிய தீ பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் அணைப்பு
மதுரை ஓபுலா படித்துறைப் பகுதியில் தனியார் பஞ்சு குடோனில் பற்றிய தீயை பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்தத் தீவிபத்து குறித்து மதுரை விளக்குத் தூண்

Updated On :3 ஜனவரி 2024, 9:41 am





