சொத்துக்குவிப்பு: முன்னாள் அமைச்சர் மகன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்
சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் மாநில முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகன் பிரபு,

Updated On :3 ஜனவரி 2024, 9:41 am

சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் மாநில முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகன் பிரபு, இன்று மதுரை மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை ஜூன் 25க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...