வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

மதுரை சிறையில் கைதிகளிடையே மோதல்

மதுரை சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கைதி கால்கள் உடைந்த நிலையில் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:45 am

ஜெயப்பாண்டி

மதுரை சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கைதி கால்கள் உடைந்த நிலையில் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறையில் உணவுதொடர்பாக இந்தப் பிரச்னை ஏற்பட்டதாம். கைதிகள் இரு பிரிவாகப் பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். எல்லாக் கைதிகளுக்கும் உணவு சரியாகக் கிடைப்பதில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் பாண்டிராஜ் என்ற கைதிக்கு கால் முறிந்தது. அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.