விருதுநகரில் மண்டல அளவிலான கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
விருதுநகர் ஆட்சியர் வளாகம் முன்பு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில உதவித் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு கூட்டுறவு ஊழியர்









