/

மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம்

மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:48 am

ஜெயப்பாண்டி

மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபக்சவைக் கண்டித்தும் மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு, சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.